முகப்புகேலரி

விதார்த் நடிக்கும் 'வண்டி` பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா புகைப்படத் தொகுப்பு

September 10, 2018 23:05
 1. 01

  ரஜீஷ் பாலா இயக்கத்தில் விதார்த் நடித்திருக்கும் படம் `வண்டி'

 2. 02

  சூரஜ் எஸ் க்ரூப் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்

 3. 03

  இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது

 4. 04

  ஜி.வி.பிரகாஷ், ஆதிக் ரவிச்சந்திரன், ஜான் விஜய், தேனப்பன் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்

 5. 05

  சிறப்பு விருந்தினரான ஜி.வி.பிரகாஷ் இசையை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார்

 6. 06

  "இப்போது என் நடிப்புக்கு இவ்வளவு பாராட்டு கிடைக்க, இந்தப் படத்தில் நான் எடுத்துக் கொண்ட பயிற்சிதான் காரணம் எல்லா வகையான படங்களிலும் நடிக்க விருப்பம். என்னை ஒரு கூண்டில் அடைத்து விடவேண்டாம்" என்றார் நடிகர் விதார்த்

விளம்பரம்
விளம்பரம்