முகப்புகேலரி

'எச்சரிக்கை — இது மனிதர்கள் நடமாடும் இடம்' மூவி ஸ்டில்ஸ்

August 23, 2018 18:19
 1. 01

  'எச்சரிக்கை — இது மனிதர்கள் நடமாடும் இடம்' என இப்படத்தின் தலைப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

 2. 02

  இப்படத்தின் காமெடியன் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார்

 3. 03

  இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் சத்யராஜ்.

 4. 04

  இப்படத்தின் இயக்கியுள்ளார் இயக்குனர் சார்ஜுன்.

 5. 05

  இப்படத்தில் 'ஆடுகளம்' புகழ் கிஷோர் நடித்துள்ளார்

 6. 06

  இப்படத்தின் சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைத்துள்ளார்.

 7. 07

  இப்படத்தின் தலைப்பிற்கு ஏற்றவாரு படத்தின் களமும் வித்யாசமாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

 8. 08

  நடிகை வரலக்ஷ்மி இப்படத்தில் வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது.

விளம்பரம்
விளம்பரம்