முகப்புகேலரி

வேலைக்காரன் மூவி போட்டோ கேலரி

October 30, 2017 17:00
 1. 01

  வேலைக்காரன் படத்தின் படபிடிப்புகள் முடிவடைந்த நிலையில் ஒரு பாடல் மட்டும் தற்பொழுது காட்சிபடுத்தப்பட்டுவருகிறது

 2. 02

  நயன்தாராவின் நடிப்பில் விரைவில் அறம் திரைப்படம் திரைக்கு வரவிருக்கின்றது

 3. 03

  படத்தின் இறுதி பாடல் காட்சி படமாக்கிய பொழுது படக்குழுவினர்

 4. 04

  வேலைக்காரன் படத்தினை தொடர்ந்து பொன் ராம் இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் தற்பொழுது நடித்துவருகிறார்

 5. 05

  சிவகார்த்திகேயன், நடிகை நயன்தாராவுடன் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் வேலைக்காரன்

 6. 06

  இப்படத்தினை இயக்குநர் மோகன் ராஜா இயக்கியுள்ளார்

 7. 07

  இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது

 8. 08

  இப்படத்தில் நடிகை நயன்தாரா வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்

 9. 09

  இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டது

 10. 10

  இப்படத்தில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்

 11. 11

  சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப்பெற்றது

 12. 12

  இப்படத்தில் விஜய் வசந்த், ரோபோ ஷங்கர் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்

 13. 13

  இப்படத்தின் மூலம் நடிகர் பகத் பாசில் தமிழில் முதன்முறையாக அறிமுகமாகவிருக்கிறார்

 14. 14

  சமிபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைபெற்றது

 15. 15

விளம்பரம்
விளம்பரம்