முகப்புகேலரி

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிக்கும் 96 படத்தின் ஸ்டில்ஸ்

October 03, 2018 15:55
 1. 01

  ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் `96'.

 2. 02

  விஜய் சேதுபதி இப்படத்தின் நாயகனாக நடித்துள்ளார்.

 3. 03

  ட்ராவல் போட்டோகிராஃபராக நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

 4. 04

  த்ரிஷா, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

 5. 05

  96 காலகட்டத்தில் பள்ளியில் படித்த சிலரது கதைகள் நிகழ்காலத்தில் இணைவது போல் உருவாகியுள்ளது இப்படம்.

 6. 06

  விஜய் சேதுபதி இரண்டு தோற்றங்களில் தோன்றியுள்ளார்.

 7. 07

  த்ரிஷா இப்படத்தில் நடித்துள்ளது குறித்து மிகுந்த மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

 8. 08

  இதில் சிறுவயது விஜய் சேதுபதியாக, நடிகர் எம்எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா நடித்துள்ளார்.

 9. 09

  சிறுவயது த்ரிஷாவாக கெளரி ஜி கிஷன் நடித்துள்ளார்.

 10. 10

  மகேந்திரன் - சண்முக சுந்தரம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

 11. 11

  கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 12. 12

  முக்கிய வேடம் ஒன்றில் நடிகர் ஜனகராஜ் நடித்துள்ளார்.

 13. 13

  பலருக்கும் நாஸ்டாலஜியா ஃபீல் கொடுக்கும் எனத் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் பிரேம் குமார்.

விளம்பரம்
விளம்பரம்