முகப்புகேலரி

ஜூங்கா படத்தின் பிரஸ் மீட் !

July 14, 2018 14:57
  1. 01

    ஜூங்கா படத்தின் கதாநாயகன் நடிகர் விஜய் சேதுபதி.

  2. 02

    இப்படத்தில் மடோனா செபாஸ்டின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

  3. 03

    நடிகர் சுரேஷ் மேனன் சூர்யாவின் "தானா சேர்ந்த கூட்டம்" படத்தை தொடர்ந்து ஜூங்கா படத்தில் பணியாற்றியுள்ளார்.

  4. 04

    இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

  5. 05

    "ரௌத்திரம்", "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா", "காஷ்மோரா" போன்ற வித்யாசமான படங்களை இயக்கிய கோகுல் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.

  6. 06

    இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருண் பாண்டியன்.

  7. 07

    இப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களை விஜய் சேதுபதி பகிர்ந்துகொண்டார்.

  8. 08

    இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
விளம்பரம்