முகப்புகேலரி

விஜய் சேதுபதியின் `ஜுங்கா' இசைவெளியீட்டு விழா புகைப்பட கேலரி

June 13, 2018 16:44
 1. 01

  விஜய் சேதுபதி நடிப்பில் கோகுல் இயக்கியிருக்கும் படம் `ஜுங்கா'.

 2. 02

  இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைப்பெற்றது.

 3. 03

  விஜய் சேதுபதி, கோகுல், சயிஷா, சரண்யா பொன்வண்ணன், அருண்குமார், சித்தார்த் விபின் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 4. 04

  `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்திற்குப் பிறகு கோகுல் - விஜய் சேதுபதி கூட்டணி இணைந்திருக்கிறது.

 5. 05

  சித்தார்த் விபின் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்

 6. 06

  இதில் விஜய் சேதுபதி நடித்ததோடு சேர்த்து இந்தப் படத்தை தனது விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார்.

 7. 07

  இ.ஆ.பா படம் போல இதிலும் நிறைய சுவாரஸ்யங்கள் உள்ளது. அதில் மக்கள் எதை ரசிக்கிறார்கள் எனப் பார்க்க ஆவலாக உள்ளது என்றார் விஜய் சேதுபதி.

 8. 08

  தென்மேற்குப் பருவக்காற்று படத்துக்குப் பிறகு எட்டு வருடம் கழித்து விஜய் சேதுபதியுடன் நடிப்பது சந்தோசம் என்றார் சரண்யா பொன்வண்ணன்.

 9. 09

  தென்மேற்குப் பருவக்காற்று படத்துக்குப் பிறகு எட்டு வருடம் கழித்து விஜய் சேதுபதியுடன் நடிப்பது சந்தோசம் என்றார் சரண்யா பொன்வண்ணன்.

விளம்பரம்
விளம்பரம்