முகப்புகேலரி

`வர்மா' டீசர் வெளியீடு மற்றும் த்ரூவ் விக்ரமின் பிறந்தநாள் விழா நிகழ்வு

September 24, 2018 11:09
 1. 01

  நடிகர் விக்ரமின் மகன் த்ரூவ்.

 2. 02

  த்ரூவ் நடிக்கும் முதல் படத்தை பாலா இயக்குகிறார்.

 3. 03

  ரைசா வில்சன் இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார்.

 4. 04

  'அர்ஜுன் ரெட்டி' ரீமேக்கான இப்படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த வேடத்தில் நடிக்கிறார் த்ரூவ்.

 5. 05

  ஷாலினி பாண்டே நடித்த ரோலில் மேகா நடிக்கிறார்.

 6. 06

  அர்ஜுன் ரெட்டிக்கு இசையமைத்த ரதன் 'வர்மா'வுக்கும் இசையமைக்கிறார்.

 7. 07

  த்ரூவ் பிறந்தநாளை (23.9.18) முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்வு நடந்தது.

 8. 08

  இயக்குநர் பாலா "த்ரூவ் சிறப்பான நடிகர்" என வாழ்த்தினார்.

 9. 09

  தொடர்ந்து நிகழ்வில் த்ரூவ் விக்ரமின் பிறந்தநாளும் கொண்டாடப்பட்டது.

 10. 10

  மகனின் சினிமா அறிமுகத்தைப் பற்றி மிகுந்த மகிழ்ச்சி அடைவதையும், பாலா இயக்கத்தில் அது நடப்பதும் பெருமை எனவும் பேசினார் விக்ரம்.

 11. 11

  விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார்கள்.

விளம்பரம்
விளம்பரம்