முகப்புகேலரி

விக்ரம் பிரபு திறந்து வாய்த்த மாப்பிளை ரெஸ்டூரண்ட்

July 06, 2018 19:24
 1. 01

  மாப்பிளை ரெஸ்டூரண்டை திறந்துவைத்தார் நடிகர் விக்ரம் பிரபு மற்றும் அவரின் மனைவி.

 2. 02

  திறப்புவிழாவில் கலந்துகொண்டு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

 3. 03

  வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்றவாரு இரண்டு கிளைகள் நுங்கம்பாக்கம் மற்றும் நீலாங்கரையில் அமைந்துள்ளது.

 4. 04

  ரெஸ்டூரண்டை பார்வையிட்டபோது விக்ரம் பிரபு

 5. 05

  இந்த ரெஸ்டூரண்ட்டின் அமைப்பு அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது.

 6. 06

  தென்னிந்தியா உணவுகளுக்கான பிரத்யேக ரெஸ்டூரண்ட் இந்த மாப்பிளை

 7. 07

  இந்த ரெஸ்டூரண்ட்டின் நிறுவர்களான சக்தி வினோத் ராஜன் மற்றும் ஷியாம் விஸ்வநாதன்

 8. 08

  இந்த மாப்பிளை ரெஸ்டூரண்ட்டின் வெளி அமைப்பை இந்த புகைப்படத்தில் பார்க்கலாம்

விளம்பரம்
விளம்பரம்