முகப்புகேலரி

யாஷிகா ஆனந்த் கலந்து கொண்ட ஃப்ராங்கி ஃபலூடா திறப்பு விழா

November 03, 2018 15:29
 1. 01

  ஃப்ராங்கி ஃபலூடா தற்போது பிரபலமான ஒன்று.

 2. 02

  ஃப்ராங்கி ஃபலூடா தனது ஐஸ்கிரீம் பார்லரை சென்னையில் துவங்கியுள்ளது.

 3. 03

  நேற்று (2.11.2018) இதன் திறப்பு விழா நடைபெற்றது.

 4. 04

  அண்ணாநகரில் திறக்கப்பட்டுள்ளது இந்த பார்லர்.

 5. 05

  இந்த நிகழ்வில் பலரும் கலந்துகொண்டனர்.

 6. 06

  இதில் சிறப்பு விருந்தினராக நடிகை யாஷிகா ஆனந்த் கலந்து கொண்டார்.

விளம்பரம்
விளம்பரம்