முகப்புகேலரி

இந்திய கிரிகெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் அவரது மனைவி ஹெஜல் கீச்

December 18, 2016 17:20
 1. 01

  தேன் நிலவு முடிந்த பின்னர் யுவராஜ் சிங் மற்றும் அவரது மனைவி ஹெஜல் கீச் இந்தியா திரும்பினர்

 2. 02

  நடிகை கங்கனா ரனாவதின் ஃபோட்டோ ஒன்று சமுக வலைத்தளங்களில் விவாதத்திற்கு உட்படுத்தப்பதட்டுள்ளது அப்படி என்ன இருக்கு என்று கேள்வி எழுந்தபோது அவர் அன்று அனிந்திருந்த உடையில் அழகுபதுமை போல் காட்சியளித்துள்ளார்

 3. 03

  பாலிவுட் உலகின் பிரின்ஸ் என்று அழைக்கப்படும் ஆலியா பட் கிரே கலர் உடையில் படு கூலாக காட்சியளித்தார்

 4. 04

  தமிழ்,தெலுகு,ஹிந்தி என படு பிஸியாக உள்ள தமன்னா கேஷுவலாக உடை அனிந்து வலம் வரும் காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணன் அமைந்தது

 5. 05

  பாலிவுட் நாயகி ஊர்வசி ரட்டூலா புளு கலர் உடையில் சிரிப்பழகி ரம்மியமாக காட்சியளித்தார்

 6. 06

  பத்திரிக்கையாளர்க்கு ஃபோட்டோ போஸ் கொடுத்த அனுப்பம் கேர் என்ன நடந்ததோ தெரியவில்லை படு சீரியஸாக காட்சியளித்தார்

 7. 07

  பிரபல பாடகர் பாட்ஷா நம்ம பாட்ஷா பாய் மாதிரியே வலம் வந்த தருனம்

 8. 08

  பாலிவுட் காமெடியன் விர் தாஸ் புகைப்படம்

விளம்பரம்
விளம்பரம்