முகப்பு வீடியோ

திரைப்படங்கள் மூலம் பெண்களை பெருமைப்படுத்துங்கள் - ஜோதிகா

தேதி: April 24, 2017 | முகப்பு: 7:59

"குற்றம் கடிதல்" திரைப்படத்திற்காக தேசிய விருதினை பெற்ற இயக்குநர் பிரம்மா தற்பொழுது இயக்கியுள்ள திரைப்படம் "மகளிர் மட்டும்". இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கதாநாயகி ஜோதிகா பகிர்ந்து கொண்ட விஷயங்கள்

    விளம்பரம்
    விளம்பரம்