முகப்பு வீடியோ

"என்னை முதலில் பாராட்டிய பிரபலம் இவர்தான்" - அருவி அதிதீபாலன்

தேதி: December 18, 2017 | முகப்பு: 5:38

"அருவி" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியிருப்பவர் அதிதீபாலன். தற்பொழுது இவருடைய நடிப்பினை பற்றி சமுகவளைதளங்களில் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றது. இப்படத்தில் பணிபுரிந்த அனுபவத்தினைப் பற்றி அதிதீ நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்

    விளம்பரம்
    விளம்பரம்