முகப்பு வீடியோ

"எங்களை இந்த படத்தில் சீரியசாக பார்க்கலாம்" கோலிசோடா டீம்....

தேதி: February 01, 2019 | முகப்பு: 7:31

அறிமுக இயக்குநர் முருகேஷ் இயக்கத்தில் வெளிவரும் திரைப்படம் சகா. சரண், அயிரா இன்னும் பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சபீர் இசை அமைக்க செல்வம் & ராம் பிரசாத் இப்படத்தை இயக்கி இருக்கிறார்

    விளம்பரம்
    விளம்பரம்