விளம்பரம்
முகப்பு வீடியோ

தனுஷால் என்னுடைய திரைப்படம் தாமதமானது - இயக்குனர் தேஜா

தேதி: September 20, 2017 | முகப்பு: 5:43

பாகுபலி திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நடிகர் ரானா டகுபதி நடித்திருக்கும் திரைப்படம் நான் ஆணையிட்டால். இப்படம் தமிழ்,தெலுகு,இந்தி என மூன்று மொழிகளில் உருவானது. இப்படத்தினை பற்றி இயக்குனர் தேஜா நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்

    விளம்பரம்
    விளம்பரம்