விளம்பரம்
முகப்பு வீடியோ

நான் எப்பவும் சென்னை பொண்ணுதாங்க - ரித்திகா சிங்

தேதி: April 14, 2017 | முகப்பு: 2:38

கன்னடத்தில் தான் இயக்கிய சிவலிங்கா படத்தினை மீண்டும் தமிழிலும் இயக்கி வருகிறார் இயக்குநர் பி.வாசு. இப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகராகவும், ரித்திகா சிங் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார் ரித்திகா சிங்.

    விளம்பரம்
    விளம்பரம்