விளம்பரம்
முகப்பு வீடியோ

தனுஷ் அவர்களின் வளர்சியை கண்டு பெருமைப்படுகிறேன் - நடிகர் ராஜ்கிரன்

தேதி: April 12, 2017 | முகப்பு: 6:07

இயக்குநர் கஸ்தூரி ராஜா அறிமுக இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு 'என் ராசாவின் மனசிலே’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று கஸ்தூரி ராஜாவின் மகனும் முன்னணி நடிகருமான தனுஷ் இயக்குநராக அறிமுகமாகும் பவர் பாண்டி படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிப்பதை பற்றி நடிகர் ராஜ்கிரன் நம்மிடம் பகிர்ந்துக்கொள்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்