முகப்பு வீடியோ

நான்கு சுவற்றிற்குள் கோலிவுட்டை அதிரவைக்கும் மாயாவிகள்!

தேதி: May 18, 2017 | முகப்பு: 5:37

தற்பொழுது திரைப்படங்களில் சப்தங்களின் பங்கு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக மாறிவருகின்றது. தொடர்ச்சியாக பல படங்களில் சவுண்ட் டிசைனர்களாக பணிபுரிந்து வரும் கலைஞர்கள் சபதங்களின் உருவாக்கம் குறித்து நம்முடன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்

    விளம்பரம்
    விளம்பரம்