முகப்பு வீடியோ

அதே கண்கள் - இசையமைப்பாளர் ஜிப்ரான்

தேதி: January 31, 2017 | முகப்பு: 2:00

சென்ற வாரம் வெளிவந்து திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் அதே கண்கள். அந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கமல் இயக்கி வெளிவரவிருக்கும் விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் ஜிப்ரான் தான் இசையமைப்பாளர். ஜிப்ரான் தற்பொழுது பல தமிழ் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.’

    விளம்பரம்
    விளம்பரம்