முகப்பு வீடியோ

இடைவேளை எனக்கு அல்ல ரசிகர்களுக்கு தான் - நந்திதா ஸ்வேதா

தேதி: December 28, 2017 | முகப்பு: 4:54

நடிகை நந்திதா ஸ்வேதா 2016 ஆம் ஆண்டிற்கு பிறகு தமிழில் உள்குத்து படத்தில் நடித்துள்ளார். அத்துடன் நெஞ்சம் மறப்பதில்லை படத்தை பற்றியும், இப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்வதுடன் அவரின் புத்தாண்டு பிளான்களையும் அடுத்த ஆண்டிற்கான RESOLUTIONகளையும் கூறியுள்ளார்

    விளம்பரம்
    விளம்பரம்