முகப்பு வீடியோ

"LT GENERAL " லாக நடிக்க மிகவும் முக்கியமான ஒன்று ?? - ரித்திகா ஸ்ரீனிவாஸ்- டிக் டிக் டிக்

தேதி: June 22, 2018 | முகப்பு: 8:06

தமிழில் சிங்கம், பிரியாணி, நிமிர்ந்து நில், கவண், போன்ற பல படங்களில் துணைக்கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை ரித்திகா ஸ்ரீனிவாஸ். தற்போது வெளிவந்துள்ள டிக் டிக் டிக் படத்தில் பணியாற்றி அனுபவங்களையும். மேலும் அவரின் நடிப்பு ஆர்வத்தையும், பணியாற்றவிருக்கும் படங்களை பற்றியும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்