முகப்பு வீடியோ

காமெடியில் கலக்குகிறார் விவேக் - சஞ்சிதா செட்டி

தேதி: February 15, 2017 | முகப்பு: 2:32

சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் சஞ்சிதா செட்டி. அவர் தற்பொழுது கதாநாயகியாக நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ரம். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், மியா ஜார்ஜ் , விவேக் போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை பற்றி நடிகை சஞ்சிதா ஷெட்டி கூறியவை,'

    விளம்பரம்
    விளம்பரம்