முகப்பு வீடியோ

தெறி ஏன் பண்ணேன்னு நிறைய பேர் கேட்டாங்க - நடிகை சுனைனா

தேதி: May 23, 2018 | முகப்பு: 11:33

காளி படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் இயக்குனர் கிருத்திகா உதயநிதியுடன் பணியாற்றிய அனுபவங்கள் மேலும் இவர் நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் வெப் சீரிஸ் என பல சுவாரஷ்யமான அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் நடிகை சுனைனா

    விளம்பரம்
    விளம்பரம்