முகப்பு வீடியோ

எமன் என்னுடைய கதை

தேதி: February 06, 2017 | முகப்பு: 3:25

விஜய் ஆன்டனி தற்பொழுது நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் எமன். இப்படத்தினை இயக்குனர் ஜீவா ஷங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. உருட்டை மீசையோடு கருப்பன் திரைப்பட தோற்றத்தில் வந்திருந்தார் விஜய் சேதுபதி’

    விளம்பரம்
    விளம்பரம்