விளம்பரம்
முகப்பு வீடியோ

விவேகமா? மெர்சலா? - பதிலளிக்கும் எடிட்டர் ரூபன்

தேதி: August 24, 2017 | முகப்பு: 8:39

வீரம், வேதாளம் திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் சிவா தற்பொழுது இயக்கியிருக்கும் திரைப்படம் விவேகம். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேளையில் இப்படத்தின் எடிட்டர் ரூபன் இப்படத்தினை பற்றி நம்முடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள்

    விளம்பரம்
    விளம்பரம்