விளம்பரம்
முகப்பு வீடியோ

பாரதிராஜாவுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக உள்ளது - யேசுதாஸ்

தேதி: April 21, 2017 | முகப்பு: 2:55

பிரபல பாடகர் யேசுதாஸ் மாரி திரைப்படத்திற்கு பிறகு படைவீரன் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தினை அறிமுக இயக்குநர் தனா இயக்கியுள்ளார். இப்படத்தில் முக்கியமான வேடத்தில் இயக்குநர் பாரதிராஜா அவர்களும் நடித்துள்ளார். இப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் பற்றி யேசுதாஸ் நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்

    விளம்பரம்
    விளம்பரம்