விஷ்னு விஷால் நடித்த ‘ராட்சசன்’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில், தேசிய விருது பெற்ற இளம் நடிகர் நடிக்கவுள்ளார்.
நடிகை சன்னி லியோனிடம் பெயர் என்ன, ஊர் எது எனக் கேட்கும் நபரின் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தோனி குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
திரைத்துறையிலேயே மிக உயரிய விருதான மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருதை வித்துள்ளது
திகில் படங்களின் முன்னோடி என்று ஷியாம் ராம்சேவை அழைக்கின்றனர்.
தனது சொத்துகளுக்கு மகன் அபிஷேக் மட்டும் உரிமை கோர முடியாது என்று கூறினார்.
அமேசான் காடுகளில் பற்றி எறியும் தீயின் புகைப்படங்களை பார்க்கும்போது மிகுந்த மன வேதனையாகவும், அச்சமூட்டும் வகையிலும் இருக்கிறது.
சல்மான்கானுடன் மீண்டும் நடனப்புயல் பிரபு தேவா இயக்குநராக இணைந்தவுடன் இப்படத்தின் வெற்றி 200 சதவீதம் உறிதியாகிவிட்டது.
உங்களது உடலை சோதனை செய்து நோய் குறித்து அறிய விரும்பாதவரை உங்களால் அந்த நோய்க்கு தீர்வு காண முடியாது”
இந்தியில் தமிழராக சித்தரிக்கப்படவுள்ளதாகவும், இதில் தான் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
சபீர்கான் இயக்கும் நகைச்சுவை படத்தில் நடிக்க ஷில்பா ஷெட்டியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ‘தேசிய விருது’ வென்ற தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.