முகப்புபாலிவுட்

ஐஸ்வர்யா ராய் ஒரு 'நரி' சர்ச்சையில் சிக்கிய கத்ரினா கைஃப்

  | June 21, 2017 16:35 IST
Celebrities

துனுக்குகள்

  • ரன்பீர் கபூரை காதலித்து வந்த நடிகை கேத்ரினா கைஃப்
  • இருவரும் இணைந்து 'ஜகா ஜாசூஸ்' என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளனர்
  • ஐஸ்வர்யா ராய் ரன்பிர் கபூருடன் நெருக்கமாக நடித்து இருந்தார்
பாலிவுட் இளம் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து வந்த நடிகை கேத்ரினா கைஃப், அவரை பிரிந்தார், இதற்க்கு காரணங்கள் பல கூறினாலும், இவர்கள் இருவரும் இணைந்து 'ஜகா ஜாசூஸ்' என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் விளமப்ரபடுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் கலந்து கொண்ட பொது சில நடிகர், நடிகைகளின் பெயர்களை நடிகர் ரன்பீர் கபூர் கூறியதும் உடனடியாக தன்னுடைய மனதில் அந்த நபரை பற்றி என்ன நினைக்கிறார் என்பதை நடிகை கேத்ரினா கைஃப் சொல்ல வேண்டும். அப்போது நடிகை ஐஸ்வர்யா ராய் என ரன்பீர் கபூர் கூறியதும் சற்றும் யோசிக்காமல் அவர் ஒரு 'நரி' என கேத்ரினா கூறினார்.

இது பாலிவுட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராயுடன் 'ஏ தில் ஹே முஷ்கில்' என்ற திரைப்படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்