முகப்புபாலிவுட்

உடலில் தீ வைத்துக்கொண்ட பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்!!!

  | March 06, 2019 17:22 IST
Akshay Kumar

துனுக்குகள்

 • சங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படத்தில் வில்லனாக நடித்தார் இவர்
 • இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார்
 • எமி.ஜாக்சன் இப்படத்தில் நடித்திருந்தார்
பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் சமீபத்தல் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான  2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார்.
 
இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் உருவானார்கள். இவருக்கு பாலிவுட்டில் ஒரு பெரிய ரசிகர் பட்டாலமே இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது. 2.0 திரைப்படத்திற்கு பிறகு தமிழில் இவருக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அக்‌ஷய் குமார், தனது உடலில் தீ வைத்துக்கொண்டு நடந்து வந்தது அதிர்ச்சி அடைய வைத்துள்ளார் அமேசான் ப்ரைம்காக "தி எண்டு" என்கிற வெப் சீரிஸில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார் அதற்கான அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்றது.  இந்த நிகழ்வில்தான் அக்‌ஷய் குமார் உடலில் தீ வைத்துக்கொண்டு நடந்து வந்துள்ளார் இந்த புகைப்படங்களை அவரே ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது படு வைரலாகி வருகிறது.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com