முகப்புபாலிவுட்

துல்கர் சல்மானின் ஹிந்தி பட அப்டேட்

  | January 24, 2018 11:18 IST
Dulquer Salmaan Karwaan

துனுக்குகள்

  • துல்கர் சல்மான் ஹிந்தியில் அறிமுகமாகும் முதல் படமாம்
  • முக்கிய வேடத்தில் இர்ஃபான் கான் நடித்துள்ளார்
  • ஊட்டியில் துவங்கிய இதன் ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வந்தது
பீஜாய் நம்பியாரின் ‘சோலோ’ படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் நடிப்பில் பரபரப்பாக உருவாகி வரும் ஹிந்தி படம் ‘கர்வான்’ (KARWAAN). இப்படத்தை அகர்ஷ் ஹூரானா (AKARSH KHURANA) என்பவர் இயக்கி வருகிறார். இது தான் துல்கர் சல்மான் பாலிவுட்டில் என்ட்ரியாகும் முதல் படமாம். ஹீரோயினாக மிதிலா பால்கர் நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் இர்ஃபான் கான் நடித்துள்ளாராம். இதனை ரோனி ஸ்க்ரூவாலா தயாரித்து வருகிறார். சமீபத்தில், ஊட்டியில் துவங்கிய இதன் ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வந்தது. தற்போது, படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 

Post #8 Dedicated to the magic man of Karwaan - our DoP! If we've managed to look even half decent in the frames, it's all this man's doing. There were times when we'd see a picture clicked by him from our locations and wonder how we never saw the same thing the way he did. But then, that's why we aren't cinematographers and cannot make everything look like a painting. You sufi soul and fellow singer, I know what a troublemaker I was for you. I used to enjoy seeing you hide behind your camera everytime you heard me from afar! But you are amazing. Thank you for being patient P.S.: I'm looking forward to doing more work with you so we have ONE picture together atleast. For now, I'll make do with this one. P.P.S: We must also make that long pending video of us singing together! #Karwaan #HumansofKarwaan

A post shared by Mithila Palkar (@mipalkarofficial) on


இதை நடிகை மிதிலா பால்கரே தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், துல்கர் சல்மான் - இர்ஃபான் கானுடன் தான் எடுத்துக்கொண்ட செல்ஃபியை ஷேரிட்டதோடு ஸ்டேட்டஸும் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். வெகு விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரையிலர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்