முகப்புபாலிவுட்

பிரபலங்களை பின்னுக்கு தள்ளி கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்!

  | August 14, 2019 15:41 IST
Sunny Leone

துனுக்குகள்

  • தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்க நடனமாடியுள்ளார் இவர்
  • வீரமாதேவி படத்தில் நடித்து வருகிறார் இவர்
  • தமிழ் மலையாளம் உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் இவர்
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நடிகை சன்னி லியோன் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்துள்ளார்.
 
ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என சினிமா தளத்தில் ஒரு வட்டம் அடித்து வரும் சன்னி லியோன் இந்திய அளவில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
 
இந்திய அளவில் பல்வேறு பிரபல நட்சத்திரங்களான சல்மான் கான், ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன். தீபிகா படுகோன் மற்றும் அரசியல் வாதிகளான மோடி, அமித்ஷா உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் இருக்கிறார்.

குறிப்பாக மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலத்தில் இருந்து அதிகமானோர் சன்னி லியோன் குறித்து தேடியுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சன்னி லியோன் 'எப்போதும் எனக்கு துணையாக இருக்கும் ரசிகர்களுக்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.
 
 
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்