முகப்புபாலிவுட்

'அந்த மாதிரி' படத்தில் நடிக்கவும் மாட்டேன், பார்க்கவும் மாட்டேன் - தமன்னா

  | February 08, 2020 14:42 IST
Tamanna

நவாஸுதீன் நடிக்கும் 'போலோ சுதியான்' என்ற பாலிவுட் படத்தில் தம்மன்னா நடித்து வருகின்றார்

துனுக்குகள்

  • 'அந்த மாதிரி' படத்தில் நடிக்கவும் மாட்டேன், பார்க்கவும் மாட்டேன் - தமன்னா
  • ரசிகர்கள் வெளியுலகை மறந்து இரண்டரை மணி நேரம் சந்தோஷமாக இருக்க வேண்டும்
  • அதுபோன்ற படங்களில் நான் நடிக்கவும் மாட்டேன் பார்க்கவும் மாட்டேன்
தம்மன்னா, தமிழில் முன்னணி நடிகைகளின் பட்டியலின் அவரும் உள்ளார். 2006ம் ஆண்டு வெளியான கேடி என்ற படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் களமிறங்கினார். தற்போது பிரபல ஹிந்தி நடிகர் நவாஸுதீன் நடிக்கும் 'போலோ சுதியான்' என்ற பாலிவுட் படத்தில் தம்மன்னா நடித்து வருகின்றார். அதுமட்டுமின்றி தமன்னா இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகின்றார். ஆகையால் இந்த ஆண்டு தமன்னாவிற்கு படு பிஸியான ஆண்டாக உள்ளது. 

அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய தம்மன்னா, படம் பார்க்க திரையரங்கம் வரும் ரசிகர்கள் வெளியுலகை மறந்து இரண்டரை மணி நேரம் சந்தோஷமாக இருக்க வேண்டும், அது தான் படம். மக்களை அழவைக்கிற படங்களை நான் பார்க்கவும் மாட்டேன் மாட்டேன், அதுபோன்ற படங்களில் நான் நடிக்கவும் மாட்டேன் என்று கூறினார். படம் என்பது சிறிய அறிவுரையோடு இருக்க வேண்டும், உற்சாகத்தை கொடுப்பது மாதிரியும், கஷ்டங்களை மறக்கிற மாதிரியும் இருக்க வேண்டும் என்று கூறினார். 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்