முகப்புஹாலிவுட்

அவெஞ்சர்ஸ் மக்கள் விமர்சனம்...

  | April 26, 2019 10:14 IST
Avengers

துனுக்குகள்

  • இந்த படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதி இருக்கிறார்
  • விஜய் சேதுபதி இப்படத்திற்கு டப்பிங் கொடுத்துள்ளார்.
  • இன்று காலை தமிழில் இப்படம் வெளியானது
மார்வெல் நிறுவனத்தின் படைப்பான அவெஞ்சர்ஸ் படத்தின் கடைசி பாகம் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகம் முழுவதுவம் வெளியாகி நல்ல வரவேற்பை பற்றுள்ளது. 

தமிழில் இன்று வெளியான இப்படத்தைக் காண ரசிகர்கள் காலையிலே திரையரங்குகளை நோக்கி படை எடுத்துச் சென்றனர். 

திரைப்படம் பார்த்தவர்கள் இப்படம் பற்றி பேசும் போது..
"படத்தின் முதல் பாதி மெதுவாக செல்கிறது. இரண்டாம் பாதிதான் படம் சூடு பிடிக்கிறது. இறுதி காட்சிகள் அறுமையாக இருந்தது.

படத்தில் இன்னொரு பெரிய மைனஸ் இந்த படத்திற்கு பின்னணி வாய்ஸ். சுத்தமாக நல்லாவே இல்லை. இதற்கு முன்பு பாகங்களுக்கு குரல் குடுத்தவரே இந்த படத்திற்கும் கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும்" என்று கூறினர். 

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்