முகப்புஹாலிவுட்

ஆஸ்கார் 2020 அறிவிப்பு - சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்ற 'Parasite'

  | February 10, 2020 10:34 IST
Oscars

2020ம் ஆண்டு, சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருது

துனுக்குகள்

  • சிறந்த ஒலி அமைப்பிற்கான ஆஸ்கார் விருது - Donald Sylvester
  • சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருது - Laura Dern
  • சிறந்த முழுநீள ஆவணப்படத்திற்கான ஆஸ்கார் விருது - American Factory

உலக திரைப்படங்களுக்கும், அந்த திரைப்படத்தில் உழைத்த எல்லா கலைஞர்களுக்கும் வழங்கப்படும் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கார் விருதுகள். இந்த 2020ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றது. 

விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களும், அந்த விருதினை பெற்றவர்களுக்குமான பட்டியல் பின்வருமாறு 

2020ம் ஆண்டு, சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருது 
Brad Pitt, Once Upon a Time... in Hollywood (வெற்றி பெற்றவர்)
Tom Hanks, A Beautiful Day in the Neighborhood (பரிந்துரைக்கப்பட்டவர்)
Anthony Hopkins, The Two Popes (பரிந்துரைக்கப்பட்டவர்)
Al Pacino, The Irishman (பரிந்துரைக்கப்பட்டவர்)
Joe Pesci, The Irishman (பரிந்துரைக்கப்பட்டவர்)

2020ம் ஆண்டு, சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது 

Toy Story 4 (வெற்றி பெற்ற படம்)
How to Train Your Dragon: The Hidden World (பரிந்துரைக்கப்பட்ட படம்)
I Lost My Body (பரிந்துரைக்கப்பட்ட படம்)
Klaus (பரிந்துரைக்கப்பட்ட படம்)
Missing Link (பரிந்துரைக்கப்பட்ட படம்)

2020ம் ஆண்டு, சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருது

Hair Love (வெற்றி பெற்ற படம்)
Dcera (Daughter) (பரிந்துரைக்கப்பட்ட படம்)
Kitbull (பரிந்துரைக்கப்பட்ட படம்)
Memorable (பரிந்துரைக்கப்பட்ட படம்)
Sister (பரிந்துரைக்கப்பட்ட படம்)

2020ம் ஆண்டு சிறந்த 'அசல் திரைக்கதைக்கான' ஆஸ்கார் விருது 

Bong Joon-ho மற்றும் Han Jin-won, Parasite (வெற்றி பெற்றவர்கள்)
Rian Johnson, Knives Out (பரிந்துரைக்கப்பட்டவர்)
Noah Baumbach, Marriage Story (பரிந்துரைக்கப்பட்டவர்)
Sam Mendes மற்றும் Krysty Wilson-Cairns, 1917 (பரிந்துரைக்கப்பட்டவர்கள்)
Quentin Tarantino, Once Upon a Time... in Hollywood (பரிந்துரைக்கப்பட்டவர்)

2020ம் ஆண்டு சிறந்த 'பிற கதைகளை தழுவி அமைக்கப்பட்ட திரைக்கதைக்கான' ஆஸ்கார் விருது

Taika Waititi, Jojo Rabbit (வெற்றி பெற்றவர்)
Steven Zaillian, The Irishman (பரிந்துரைக்கப்பட்டவர்)
Todd Phillips மற்றும் Scott Silver, Joker (பரிந்துரைக்கப்பட்டவர்கள்)
Greta Gerwig, Little Women (பரிந்துரைக்கப்பட்டவர்)
Anthony McCarten, The Two Popes

2020ம் சிறந்த லைவ் ஆக்சன் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருது 

The Neighbors' Window (வெற்றி பெற்ற படம்)
Brotherhood (பரிந்துரைக்கப்பட்ட படம்)
Nefta Football Club (பரிந்துரைக்கப்பட்ட படம்)
Saria (பரிந்துரைக்கப்பட்ட படம்)
A Sister (பரிந்துரைக்கப்பட்ட படம்)

2020ம் ஆண்டு சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கார் விருது 

Once Upon a Time... in Hollywood – Production Design: Barbara Ling, Set Decoration: Nancy Haigh (வெற்றி பெற்றவர்கள்)
The Irishman – Production Design: Bob Shaw, Set Decoration: Regina Graves (பரிந்துரைக்கப்பட்டவர்கள்)
Jojo Rabbit – Production Design: Ra Vincent, Set Decoration: Nora Sopkova (பரிந்துரைக்கப்பட்டவர்கள்)
1917 – Production Design: Dennis Gassner, Set Decoration: Lee Sandales (பரிந்துரைக்கப்பட்டவர்கள்)
Parasite – Production Design: Lee Ha Jun, Set Decoration: Cho Won Woo (பரிந்துரைக்கப்பட்டவர்கள்)

2020ம் ஆண்டு சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கார் விருது 

Jacqueline Durran, Little Women (வெற்றி பெற்றவர்)
Sandy Powell மற்றும் Christopher Peterson, The Irishman (பரிந்துரைக்கப்பட்டவர்கள்)
Mayes C. Rubeo, Jojo Rabbit (பரிந்துரைக்கப்பட்டவர்) 
Mark Bridges, Joker (பரிந்துரைக்கப்பட்டவர்)
Arianne Phillips, Once Upon a Time... in Hollywood (பரிந்துரைக்கப்பட்டவர்)

2020ம் ஆண்டு சிறந்த முழுநீள ஆவணப்படத்திற்கான ஆஸ்கார் விருது

American Factory (வெற்றி பெற்ற படம்)
The Cave (பரிந்துரைக்கப்பட்ட படம்)
The Edge of Democracy (பரிந்துரைக்கப்பட்ட படம்)
For Sama (பரிந்துரைக்கப்பட்ட படம்)
Honeyland (பரிந்துரைக்கப்பட்ட படம்)

2020ம் ஆண்டு சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருது

Learning to Skateboard in a Warzone (If You're a Girl) (வெற்றி பெற்ற படம்)
In the Absence (பரிந்துரைக்கப்பட்ட படம்)
Life Overtakes Me (பரிந்துரைக்கப்பட்ட படம்)
St. Louis Superman (பரிந்துரைக்கப்பட்ட படம்)
Walk Run Cha-Cha (பரிந்துரைக்கப்பட்ட படம்)

2020ம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருது

Laura Dern, Marriage Story (வெற்றி பெற்றவர்)
Kathy Bates, Richard Jewell (பரிந்துரைக்கப்பட்டவர்)
Scarlett Johansson, Jojo Rabbit (பரிந்துரைக்கப்பட்டவர்)
Florence Pugh, Little Women (பரிந்துரைக்கப்பட்டவர்)
Margot Robbie, Bombshell (பரிந்துரைக்கப்பட்டவர்)

2020ம் ஆண்டு சிறந்த ஒலி அமைப்பிற்கான ஆஸ்கார் விருது 

Donald Sylvester, Ford v Ferrari (வெற்றி பெற்றவர்)
Alan Robert Murray, Joker (பரிந்துரைக்கப்பட்டவர்) 
Oliver Tarney மற்றும் Rachael Tate, 1917 (பரிந்துரைக்கப்பட்டவர்கள்) 
Wylie Stateman, Once Upon a Time... in Hollywood (பரிந்துரைக்கப்பட்டவர்)
Matthew Wood மற்றும் David Acord, Star Wars: The Rise of Skywalker (பரிந்துரைக்கப்பட்டவர்கள்) 

2020ம் ஆண்டு சிறந்த ஒலி கலவை எனப்படும் சவுண்ட் மிக்ஸிங்-கான ஆஸ்கார் விருது 

Mark Taylor மற்றும் Stuart Wilson, 1917 (வெற்றி பெற்றவர்கள்)
Gary Rydstrom, Tom Johnson மற்றும் Mark Ulano, Ad Astra (பரிந்துரைக்கப்பட்டவர்கள்)
Paul Massey, David Giammarco மற்றும் Steven A. Morrow, Ford v Ferrari (பரிந்துரைக்கப்பட்டவர்கள்)
Tom Ozanich, Dean Zupancic மற்றும் Tod Maitland, Joker (பரிந்துரைக்கப்பட்டவர்கள்)
Michael Minkler, Christian P. Minkler & Mark Ulano, Once Upon a Time... in Hollywood

2020ம் ஆண்டு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கார் விருது

Roger Deakins, 1917 (வெற்றி பெற்றவர்)
Rodrigo Prieto, The Irishman (பரிந்துரைக்கப்பட்டவர்)
Lawrence Sher, Joker (பரிந்துரைக்கப்பட்டவர்)
Jarin Blaschke, The Lighthouse (பரிந்துரைக்கப்பட்டவர்)
Robert Richardson, Once Upon a Time... in Hollywood (பரிந்துரைக்கப்பட்டவர்)    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்