முகப்புஹாலிவுட்

‘இதுதான் கடைசி’ – வெளியான ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் படத்தின் புதிய தகவல்

  | February 09, 2020 13:33 IST
Jurassic

ஜுராசிக் பார்க் திரைப்படம் பல பாகங்களாக வெளிவந்துள்ளது

துனுக்குகள்

  • ஜுராசிக் பார்க் திரைப்படம் பல பாகங்களாக வெளிவந்துள்ளது
  • ‘இதுதான் கடைசி’ – வெளியான ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் படத்தின் புதிய தகவல்
  • ஜூராசிக் பார்க் திரைப்படங்களின் கடைசி பாகமாக ஜுராசிக் வேர்ல்ட் 3
90'ஸ் கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமான ஹாலிவுட் திரைப்படம் தான் ஜுராசிக் பார்க், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த மண்ணில் வாழ்ந்து மடிந்த டைனோசர் இனத்தை மீண்டும் உருவாக்கி காட்டி அனைவரையும் அசத்தினார் அந்த படத்தின் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்.

இந்த ஜுராசிக் பார்க் திரைப்படம் பல பாகங்களாக வெளிவந்துள்ளது, இந்நிலையில் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான ஜூராசிக் பார்க் திரைப்படங்களின் கடைசி பாகமாக ஜுராசிக் வேர்ல்ட் மூன்றாவது பாகம் வரும் 2021ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்