முகப்புகோலிவுட்

தனது குழந்தையுடன் முதல் முறையாக புகைப்படம் வெளியிட்ட நகுல்.!

  | August 12, 2020 21:03 IST
Nakkhul

ஸ்ருதி தனது குழந்தையின் தாயாக இருப்பதற்கு தான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் நகுல் மற்றும் அவரது மனைவி ஸ்ருதி ஆகியோர் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தனர். பின்னர் பூட்டுதல் காலத்தில் தங்கள் வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டனர். சமீபத்தில், நகுல் & ஸ்ருதி தம்பதியினர் தங்கள் சிறிய இளவரசி வந்துவிட்டதாக அறிவித்தனர். அவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி குழந்தை பிறந்தது.

g8v8mcn

இப்போது, ஒரு வார்த்திற்குப் பிறகு நகுல் தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் தனது மனைவிக்கு ஒரு உணர்ச்சிப்பூர்வமான குறிப்பை எழுதியுள்ளார்.

f4ddfdog

அந்த புகைப்படத்தில் நகுல் தனது பெண் குழந்தையை கையில் வைத்திருப்பதைக் காணலாம், அதே நேரத்தில் அவர் பெரு மகிழ்ச்சியில் இருப்பதையும் காணமுடிகிறது. அவர் தனது பதிவில், தனது மனைவி எப்போதுமே ஒரு சுயாதீனமான, ஊக்கமளிக்கும் பெண்ணாக இருப்பதை அறிந்திருந்தாலும், அவர்களின் குழந்தையின் பிறப்பின் போது அவர் கண்டது, தாய்மை எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அவருக்கு உணர்த்தியது என்று கூறினார். அவர் தனது குழந்தையின் தாயாக இருப்பதற்கு தான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Fam!!!!!!! I'm a daddy to an adorable princess now!!!! ???? Thank you mommy @srubee #babykhulbee and I heart you ???? You always me feel like a super hero ???????????? What I did was just a drop in the ocean.. the actual drive being all of this is you Mrs @srubee .. right from deciding to become parents to doing all the research required to male this journey as happy as possible for #babykhulbee was simply awe inspiring.. you have no idea how proud you masked me feel!!! I always knew that you were a loving, strong willed, independent, human being.. but what u witness when you gave birth to our child was transcendental... Power of Motherhood.. Shakti! I am just blessed to do what I had to do Mommy ???? #myworld #Repost @srubee with @get_repost ・・・ I can't believe that it's already a week since our lil munchkin came into this world. I'm the kind of person who normalises and insist everyone to normalise men sharing household work and parenting but my man here deserves this appreciation post because right from supporting me from day one with anything and everything , to trusting my instincts and driving us all the way to Hyderabad from Chennai, with all our 4 cats , for my delivery leaving family behind and supporting me SINGLE HANDEDLY without anyone around in my third trimester all the way to the labour, only because he wanted me to give birth the way I wanted to and in the place I wanted to ! I don't know what I would do without you @actornakkhul ! And now , our lil munchkin also can't do without you ! I knew that she's gonna be a daddy's girl the moment I saw her ! :) This one week has flown by so fast that even after sleepless nights, it still feels like we held her just yesterday and that is only because of you, superdad! ✨???? We love you more that you ever know and more than we can ever show ! ???????? . . . #nakkhulsrubee #khulbeetails #khulbee #babykhulbee #superdad #goodvibes

A post shared by ???????????????????????????? ???????????????????????? (@actornakkhul) on

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com