முகப்புகோலிவுட்

தி.மு.கவில் திருப்தி இல்லை; அ.தி.மு.கவிற்கு தாவிய ராதா ரவி!

  | June 12, 2019 12:10 IST
Radha Ravi

துனுக்குகள்

  • ராதா ரவி அதிமுகவில் இருந்து தி,மு,கவிற்கு வந்தார்
  • மீண்டும் அ,தி.மு.கவிற்கு சென்று விட்டார்
  • சமீபத்தில் நயன்தாரா குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தவர் இவர்
சினிமாத்துறையில் அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி ஊடகங்களை பிஸியாக வைத்திருப்போரின் பட்டியலில் முக்கியமானவர் நடிகர் ராதா ரவி.
 
திரைத்துறை கடந்து இவர் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். தி.மு.க வில் இருந்த இவர் தற்போது. தமிழ்நாட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்துள்ளார்.
 
சமீபத்தில் நடந்த திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குறிய கருத்து தெரிவித்ததால் தி.மு.கவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
 
இன்னிலையில்தான் இவர் அ.தி.மு.கவில் இணந்துள்ளார். மேலும் சுமார் 18 ஆண்டுகள் தான் அதிமுகவில் இருந்ததாகவும். திமுகவில் தனக்கு திருப்தி இல்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்