முகப்புகோலிவுட்

சிபிராஜ் நடிக்கும் படத்திற்கு ஏற்பட்டிருக்கும் திடீர் சிக்கல்!

  | June 20, 2019 20:13 IST
Sibiraj

துனுக்குகள்

  • அன்பரசன் இந்த படத்தை இயக்குகிறார்
  • சிபிராஜ் இப்படத்தில் நடிக்கவிருக்கிறார்
  • சிங்கார வேலன் இப்படத்திற்கு எதிராக புகார் தெரிவித்திருக்கிறார்
அறிமுக இயக்குநர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் வால்டர் திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்த படத்துக்கான துவக்க விழா சமீபத்தில் நடந்தது. இந்நிலையில் இந்த படத்தின் கதை தன்னிடம் இருப்பதாகவும் அர்ஜுன், விக்ரம் பிரபு நடிப்பில் வால்டர் படத்தை தான் தயாரிக்க அன்பரசுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும் சிங்கார வேலன் என்ற தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் அர்ஜுன், விக்ரம் பிரபுவுடன் துவக்க விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இதனால் சிபிராஜ் நடிக்கும் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் புகாராக அளிக்கப்பட்டு, தயாரிப்பாளர் சங்கத்தில் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்