முகப்புகோலிவுட்

சிம்பு-வை வம்பு செய்யும் புது மாப்பிள்ளை யோகி பாபு!!

  | February 08, 2020 13:21 IST
Trip Tamil Movie

சிம்பு-வை வம்பு செய்யும் புது மாப்பிள்ளை யோகி பாபு!!

துனுக்குகள்

  • சிம்பு-வை வம்பு செய்யும் புது மாப்பிள்ளை யோகி பாபு!!
  • நடிகர்கள் மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்
  • சாய்பிலிம் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.
புதுமாப்பிள்ளை யோகி பாபு அவர்களின் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் 'ட்ரிப்'. இந்த படத்தில் நடிகைகள் சுனைனா, அதுல்யா. நடிகர்கள் மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை டெனிஸ் மஞ்சுநாத் என்பவர் இயக்க, சாய்பிலிம் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. 

திகில் கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ளதால், இந்த படத்தில் காமெடி காட்சிகள் குறைவாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், நேற்று வெளியான இந்த படத்தின் டீசரில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. டீஸரின் இறுதியில் இரட்டை அர்த்த வசனம் ஒன்றை கூறி நடிகர் சிம்பு-வை வம்புக்கு இழுத்துள்ளார் புதுமாப்பிள்ளை யோகி பாபு. 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்