முகப்புகோலிவுட்

பிரபல தமிழ் இயக்குநருடன் இணையும் அல்லு அர்ஜுன்?

  | July 06, 2019 17:10 IST
Allu Arjun

துனுக்குகள்

  • தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார்
  • தர்பார் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்
  • இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லூ அர்ஜுன். இவர் நடித்துள் படங்கள் தமிழில் வெளியாகி இருக்கிறது. ஆனால் நேரடியாக தமிழில் இவர் நடித்ததில்லை. தற்போது இவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படம் ஒன்றில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
 
ஏ.ஆர். முருகதாஸ் தற்போது ரஜினியை வைத்து தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
 
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளை முடித்து அல்லூ அர்ஜுனை வைத்து இயக்கும் படத்தின் வேலைகளை ஏ.ஆர்.முருகதாஸ் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த தகவல் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்