முகப்புகோலிவுட்

அருள்நிதி நடிப்பில் வெளியாகவுள்ள கே13 இசை இன்று  வெளியீடு

  | April 24, 2019 14:10 IST
Arulnithi

துனுக்குகள்

  • படம் மே 3 அன்று வெளியாகவுள்ளது
  • படத்தின் இசை சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்
  • த்ரில்லர் படமாக வெளியாகவுள்ளது

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கே 13' படத்தின் இசை இன்று வெளியாகிறது. படம் மே 3 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் பரத் நீலகண்டன் இயக்கும் இந்த படத்தில் அருள்நிதி ஸ்டாலின, ஸ்ரத்தா ஶ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
 


எஸ்பி சினிமாஸ் தயாரித்து வரும் இப்படத்தில் தர்புகா சிவா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் தர்புகா சிவா தன்னுடைய படத்தின் பணிகளில் மும்முரமாகிவிட்டதால் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் யிடம் படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது. கே.13 த்ரில்லர் வகைத் திரைப்படமாக உருவாகியுள்ளது. கோடை விடுமுறையைக் கொண்டாட இதோ மற்றுமொரு சினிமா.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்