முகப்புகோலிவுட்

பிரபாஸ் நடிக்கும் படத்தில் அருண் விஜய்யின் காட்சிகள் முடிந்தது; கேக் வெட்டி கொண்டாடிய அருண் விஜய்

  | March 18, 2019 21:29 IST
Arun Vijay

துனுக்குகள்

  • பிரபாஸ் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்
  • இந்த படத்தை சுஜீத் இயக்கி வருகிறார்
  • இதில் எமி ஜாக்சன், அருண் விஜய் நடித்துள்ளனர்

ராஜமௌலியின் பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் அடுத்து நடித்து வரும் படம்  ‘சாஹோ'.  இந்த படத்தை சுஜீத் இயக்கி வருகிறார்.  இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில்
 


 

 

விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்திருக்கிறார் நடிகர் அருண் விஜய். அதை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார் அருண் விஜய் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்