முகப்புகோலிவுட்

‘சினம்’ ஷூட்டிங் நிறைவு..! வெளியான ஸ்பாட் புகைப்படங்கள்..!

  | March 02, 2020 12:34 IST
Sinam

துனுக்குகள்

 • சினம் திரைப்படத்தை என்.ஆர்.ஜி குமரவேலன் இயக்குகிறார்.
 • இப்படத்தில் பல்லக் லால்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.
 • இப்படத்துக்கு ஷபீர் இசையமைக்கிறார்.

அருண் விஜயின் ‘சினம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, சில புகைபடங்கள் வெளியாகி வைரலாகிவருகிறது.
 

429e7rc8

என்.ஆர்.ஜி குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘சினம்'. அருண் விஜய் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பல்லக் லால்வானி நடிக்கிறார். இப்படத்தை அருண் விஜயின் தந்தை விஜயகுமார் தயாரிக்கிறார். இப்படத்துக்கு ஷபீர் இசையமைக்கிறார்.
 

fthrdsjo

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த மாஃபியா திரைப்படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், சினம் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இனிதே நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட சில சுவார்ஸ்யமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
 

rjj2ub3

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com