முகப்புகோலிவுட்

"பிசுரே இல்லாத ஸ்கெட்ச்" மகாமுனி ட்ரெய்லர்...!

  | May 17, 2019 18:01 IST
Arya

துனுக்குகள்

  • இப்படத்தை சாந்த குமார் இயக்கி இருக்கிறார்
  • ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது
  • எஸ்.எஸ்.தமம் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
இயக்குநர் சாந்த குமாரின் எழுத்து இயக்கத்தில் நடிகர் ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் நடித்திருக்கும் படம் 'மகாமுனி'. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ். தமன் இசை அமைத்திருக்கிறார்.
 
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது. அடிதடி, மிரட்டல், சண்டை காட்சிகள், அரசியல்வாதிகள் என டீசர் விறுவிறுப்பான களத்தை நோக்கி நகர்த்துகிறது.
 
மனிதன் எவ்வாறு மிருகம் ஆகிறான். மனிதன் என்னவானான் என்று ஒரு சிறிய கதையும் இந்த டீசரில் இடம் பெருகிறது. ஒரு கேங்கஸ்டரில் இருந்து எதிரிகளை பழிவாங்கும் கைதேர்ந்த ரவுடி போலவே இருக்கிறார் ஆர்யா.
 
விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்