முகப்புகோலிவுட்

ஆர்யா- சாயிஷா இணைந்து நடிக்கும் ‘டெடி’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது..!

  | May 23, 2019 14:33 IST
Teddy

துனுக்குகள்

  • இப்படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்குகிறார்
  • ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்
  • இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது
ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இயக்குநா சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ‘டெடி' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
 
ஆர்யா இப்படத்தில் நாயகனாக நடிக்க சாயிஷா இவருக்கு ஜோடியாக நடிக்கிறா. திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
 
ஆர்யா, சாயிஷா இருவரும் சூர்யா நாயகனாக நடித்திருக்கும் ‘காப்பான்' படத்தில் நடித்திருக்கிறார்கள். ஆனால் இப்படத்தில் சாயிஷா சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்