முகப்புகோலிவுட்

அட்லியின் அறிவிப்பில் குஷியான ரசிகர்கள்...; அடுத்த பாட்டு இதோ

  | September 18, 2019 16:40 IST
Thalapathy

துனுக்குகள்

  • நாளை படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெருகிறது
  • வரும் தீபாவளி அன்று இப்படம் வெளியாக இருக்கிறது
  • இந்த படத்தில் விவேக் யோகிபாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்
விஜய்யின் 63வது படமான பிகில் படத்தை அட்லி இயக்கி இருக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்திருக்கிறார். படப்பிடிப்பை முடித்த படக்குழு ரிலீஸூக்கான வேலையை படு வேகமாக செய்து வருகிறது. .

கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர் ரகுமான் இசை ஐமத்துநல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் இன்னொறு பாடலை அட்லி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்..நாளை இப்படத்தின் இசை வெளியீட்டு விழா  நடை பெருகிறது. இந்த அறிவிப்பு தற்போது வைரலாகி வருகிறது.2
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்