முகப்புகோலிவுட்

ஒரு வழியாக “எனை நோக்கி பாயும் தோட்டா” பாய தயாராகிவிட்டது…?

  | April 08, 2019 18:45 IST (Andorra)
Enai Nokki Paayum Thota

துனுக்குகள்

 • வடசென்னை படம் கடந்த ஆண்டு வெளியானது
 • அசுரன் படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார்
 • அடுத்த ஆண்டு வடசென்னை 2 வெளியாகும் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறது
தனுஷ், மேகா ஆகாஷ் ,  நடிப்பில்  கடந்த 2016ல் தொடங்கப்பட்ட படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா'. கந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு முந்து சமீபத்தில் இந்த படத்திற்கு தணிக்கைக்குழு யூ|ஏ சான்றிதழ் வழங்கியது.
 
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள்.  தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார்.
 
படத்தின் டிரைலர் தயாராகி இருக்கும் நிலையில், விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை வருகிற மே மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

வடசென்னை படத்தை தொடர்ந்து வெற்றி மாறன் கூட்டயில் தனுஷ் அசுன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com