முகப்புகோலிவுட்

தென்னிந்தியாவில் புதிய சாதனை படைத்திருக்கும் தனுஷின் ரவுடி பேபி பாடல்

  | March 14, 2019 11:33 IST
Rowdy Baby Song

துனுக்குகள்

  • பாலாஜி மோகன் இப்படத்தை இ
  • யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்
  • தனுஷுடன், சாய் பல்லவி இப்படத்தில் நடித்திருந்தார்
இயக்குநர் பாலஜி மோகன் இயக்கதில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானது மாரி 2 திரைப்படம். இப்படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல், தென்னிந்தியாவிலேயே அதிக பார்வையாளர்களைக் கொண்ட முதல் பாடல் என்ற பெருமையை பெற்றது.
 
இந்த நிலையில் யூடியூபில் வெளியிடப்பட்ட அந்த பாடலை இதுவரை 30 கோடி பேர் பார்த்துள்ளதாக தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, டோவினோ தாமஸ், வித்யா பிரதீப், கிருஷ்ணா, குலசேகரன், ரோபோ சங்கர் நடித்திருந்தனர்.
 

வரலக்ஷ்மி சரத்குமார் இப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.இதற்குமுன் தென்னிந்திய அளவில் அதிக பார்வையாளர்களை பெற்ற பாடலாக ஒய் திஸ் கொலவெறி பாடல் இருந்தது. அதையுன் தனுஷ்தான் பாடி இருந்தார் அந்த பாடலுக்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்