முகப்புகோலிவுட்

வடிவேலுக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்!

  | June 11, 2019 21:22 IST
Vadivelu

துனுக்குகள்

  • சிம்பு தேவன் இப்படத்தை இயக்குகிறார்
  • ஷங்கர் இப்படத்தை தயாரிக்கிறார்
  • இம்சை அரசன் 23ம் புலிகேசி மாபெரும் வெற்றி பெற்ற படம்
வடிவேலு நாயகனாக நடித்து மாபெறும் வெற்றி பெற்ற படம் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி”. இப்படத்தை சிம்புதேவன் இயக்க ஷங்கர் இப்படத்தை தயாரித்திருந்தார்.
 
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருந்தார் சிம்பு தேவன். இப்படத்துக்காக பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இயக்குநருக்கும் வடிவேலுவுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கர் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார்.
 
இந்த படத்தை முடித்து கொடுக்காமல் அடுத்த படத்தில் நடிக்கக் கூடாது என்று நடிகர் சங்கம் உத்தரவிட்டது. இந்நிலையில் வடிவேலு அளித்துள்ள பேட்டி ஒன்றில்,
 
‘இயக்குநர் சங்கர் மற்றம், சிம்புதேவனை கடுமையாக சாடி இருந்தார். இதற்கு இயக்குநர் நவீன் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் கண்டித்துள்ளனர்.
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்