முகப்புகோலிவுட்

'Students..! Let me sing a Kutty story' - இளைய தளபதியின் 'Kutty Story' பாடல் சொல்லும் செய்தி..?

  | February 14, 2020 17:52 IST
Master Kutty St

ரம்யமான இசையில் விஜயின் குரல் அழகாக ஒலிக்கிறது

துனுக்குகள்

 • இளைய தளபதியின் 'Kutty Story' பாடல் சொல்லும் செய்தி..
 • Let me sing a kutty stroy.. pay attention listen to me...
 • "Don't be the person spreading hatred baby
மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடலின் அனிமேஷன் வடிவம் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது. தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க, அருண் ராஜா காமராஜ் அல்லது அனிரூத் குரலில் பாடல் வெளியாகும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாய் Let me sing a kutty stroy.. pay attention listen to me... என்று மெல்லிய விஜயின் குரலில் தொடங்குகிறது பாடல். 

ஆங்கிலத்திலும், தமிழிலும் கலந்து பாடப்பட்டிருக்கும் இந்த பாடல் ஒரு தத்துவ பாடலாக அமைந்துள்ளது. பொறுமையான அனிரூத் இசையில் விஜயின் குரல் அழகாக ஒலிக்கிறது. Haters are gonna hate but ignore calmly.. negativity ellam thallivai baby.. என்று தனது ரசிகர்களிடம் அவர் கூறுவது போல பல சுவாரசியமான வரிகள் இந்த பாடலில் அமைந்துள்ளது. "Don't be the person spreading hatred baby (வெறுப்பை பரப்பும் நபராக இருக்க வேண்டாம்)..பின்னாடி பேசுறது ரொம்ப கிராப்பி.. என்ற வரிகள் யாரை குறிவைத்து பாடப்பட்டிருக்கிறது என்பது பட குழுவிற்கே வெளிச்சம் என்ற விமர்சனங்கள் வர தொடங்கியுள்ளன. தற்போது இந்த மாஸ்டர் படத்தின் சிங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com