முகப்புகோலிவுட்

ஹாலிவுட்டில் களமிறங்கும் கோலிவுட் டார்லிங்!

  | September 23, 2019 11:39 IST
Gv Prakash

துனுக்குகள்

 • அரசுரன் படத்திற்கு இசை அமைதிருக்கிறார் இவர்
 • அடுத்து இவர் நடிப்பில் ஜெயில் படம் வெளியாக இருக்கிறது
 • இவர் பங்குபெற ஹாலிவுட் திரைப்படம் பற்றி தகவல் விரைவில் வெளியாகும்
தமிழ் திரையுலகில் ‘வெயில்' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் திரையிலகின் டார்லிங் நாயகனாக வளர்ந்திருப்பவர் ஜி. பிரகாஷ்.

நடிப்பு, இசை என தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரையை பதிதது வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சிவப்பு, மஞ்சல், பச்சை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வர்வேறபை பெற்றது. இதனை அடுத்து இவர் நடிப்பில் ஜெயில், 100℅காதல் உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கிறது.

  இந்திலையில் பாலிவுட் இயக்குநர் ரிக்கி ப்ரூச்சல் இயக்கவுள்ள ஹாலிவுட் படத்தில் ஜி.வி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ட்ராப் சிட்டி' என்று தலைப்பிட்டுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராண்டன் டி.ஜாக்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com